நான்கு நூல்கள் 199 ரூபாய்க்கு..
1. #நபிகள்_நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் - விலை ரூ. 50
சுருக்கமான பொருளடக்கம்::
இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்? -43
இறுதி இறைத்தூதரே முஹம்மது நபி (ஸல்) -6
மனங்களை வென்ற மாமனிதர்! -7
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் சுருக்கமான வரலாறு- 8
போதனைகள்:
நபிகள் நாயகம் அவர்களின் இறுதிப்பேருரை -20
நபிகளார் போதித்த மார்க்கம் - 27
இறுதித் தூதருக்கு அருளப்பட்ட இறைமறை -30
திருக்குர்ஆனின் மாறாத்தன்மை 31
திருக்குர்ஆனின் தனித்தன்மைகள் 32
இறைத்தூதர்களிடையே நபிகளாரின் தனிச்சிறப்புகள் -35
சாதனைகள்
உலக வரலாறு போற்றும் ஒப்பிலா சாதனையாளர் !-38
நபிகளார் நிகழ்த்திய உலக சாதனைகள்!-34
---
----
நபிகளாரின் மணவாழ்க்கை
-குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள் -68
---------------------------
2. உலக அழிவு இப்படித்தான் - சாட்ஜிபிடி தரும் உறுதியான தகவல்களோடு - விலை. ரூ 60
(சாட்ஜிபிடி விளக்கம், உலகம் ஏன் அழியாது இருக்கிறது? எப்படி அழியும்? செய்திக்கான ஆதாரங்கள், ஆதாரங்களை எப்படி நம்புவது? உலக அழிவுக்கு முன் அறிகுறிகள், உலக வாழ்வின் நோக்கம் .. என அனைத்தும் கொண்டது)
3. இல்லறத்தை நல்லறமாய் துவங்கிடவே..இஸ்லாமிய திருமணம் பற்றிய தெளிவான தகவல்களோடு ... இஸ்லாமியர் திருமணங்களின் போது விருந்தாளிகளுக்கு அன்பளிப்பாக வழங்க அருமையான அருமையான நூல். - விலை: ரூ. 30
4. தவறான புரிதல்கள் - இஸ்லாம் பற்றி மாற்றுமத அன்பர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான பதில்கள். விலை ரூ. 150
இந்த அனைத்து நூல்களும் உங்கள் இல்லம்தேடி வர கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து ஆர்டர் செய்யலாம்:
-------------------
- அனைத்து மத அன்பர்களுக்கும் புரியும் எளிமையான நடையில் நூல்கள் அமைந்துள்ளன/
- முஸ்லிம் அல்லாத அன்பர்களுக்கு மேலும் சிறப்புத் தள்ளுபடி உண்டு!
அனைத்தும் தள்ளுபடி விலைக்கு ரூ. 199 க்கு
மொத்தமாக வாங்க விரும்புவோர் 9886001357 எண்ணில் வாட்சப் தொடர்பு கொள்ளலாம்